இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்த நியமனம் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
Date: