இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹிணி மாரசிங்க ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக பூஜிய களுபஹான பியரத்ன தேரர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.