இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக ரோஹினி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்கவை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நியமித்துள்ளார் என ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.