மருத்துவ துறை பட்டப்படிப்பு MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்ற ஆலையடிவேம்பை சேர்ந்த ( First Class ) ஓய்வு நிலை அதிபர் தணிகாசலம் அவர்களின் புதல்வி தர்ஷிகா அவர்களுக்கு கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவின்போது சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உட்பட 13 தங்கப்பதக்கங்கள் கிடைக்கப்பெற்றது.
அத்தோடு குறித்த Batch இன் முதல்நிலை (Topper) ஆகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு பல சாதனைகள் படைத்து பெருமை சேர்த்த தர்சிக்காவிற்கு newsnow (நியூஸ் நவ்) எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
வீ சுகிர்தகுமார்