ஒமிக்ரோன் பாதிப்பு அதிக தீவிரமானதல்ல -அமெரிக்கா அறிவியல் நிபுணர்!

Date:

ஒமிக்ரோன் பாதிப்பு அதிக தீவிரமானதாக இல்லையென அமெரிக்காவின் அறிவியல் நிபுணர் டாக்டர் ஃபாசி தெரிவித்துள்ளார்.டெல்டா வைரஸ் தான் இன்று வரை  கொவிட் உருமாற்றமாக இருப்பதாகவும் அதிக மரணங்களை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்டுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரோன் தீவிரம் குறைந்த நிலையில் தான் இருப்பதாகவும் தெரிவித்த டாக்டர் ஃபாசி இந்த புதிய உருமாறிய வைரஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பரவும் தன்மையுடையது, மற்ற உருமாறிய வைரசை விட வேகமாக பரவக்கூடியது என்றும் அவர் கூறியுள்ளார்.அதிகமாக பிரிட்டன் பாதிப்புக்கு உள்ளான நிலையில் இந்தியாவில் ஒமிக்ரோன் பாதித்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சாலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஒத்துழைப்பு: சிரியா சென்றடைந்தார் உக்ரைன் ஜனாதிபதி.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான்...

புத்தாண்டு காலத்தில் இணையவழி மோசடி: பொலிஸார் எச்சரிக்கை

இணையவழி பணப்பரிமாற்றங்களின் போது பொதுமக்களை ஏமாற்றி முன்னெடுக்கப்படும் நிதி மோசடி குறித்து...

மத்திய கிழக்கு மோதல்: ஐநா உடனடியாகத் தலையிடக் கோரி கொழும்பில் ஐநா அலுவலகத்தில்’தர்மசக்தி அமைப்பு’ மகஜர் கையளிப்பு.

இலங்கையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மத நல்லிணக்கத்திற்காகப் பணியாற்றி வரும் பௌத்த,...