கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 50000 ஆயிரம் ரூபா வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த நிதியுதவி மாநில பேரிட நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 36,539 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.