சிலியில் பூங்கா விலங்குகளுக்கு பரிசோதனை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்!

Date:

சிலி நாட்டின் சான்டியாகோவில் உள்ள சிலியன் புயின் பூங்காவில் விலங்குகளுக்கு பரிசோதனை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக பூங்காவிலுள்ள சிறுத்தை , பியுமா , ஒரங்குட்டான் குரங்கு மற்றும் சிங்கத்திற்கு தடுப்பூசி செலுத்தப்படுள்ளதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள்.விலங்குகளுக்கான மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஸோயடிஸ் ( zoetis) நிறுவனம் வழங்கிய தடுப்பூசி பூங்கா உயிரினங்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் ,சோதனை முடிவில் வெளி வரும் முடிவுகளை அடுத்து மற்ற விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதிக்கான திகதி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி எதிர்வரும்...

பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டினுள்...

கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும்

இலங்கையின் கிழக்கில் உருவாகியுள்ள குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் காரணமாக, கிழக்கு,...