தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து | மகளும் தந்தையும் பலி

Date:

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் மகிழுந்தில் பயணித்த 4 வயது மகளும் தந்தையும் பலியாகியுள்ள நிலையில் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லனிய பிரதேசத்தில் மகிழுந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான மகிழுந்தில் பயணித்த தந்தையும் (வயது-39) மகளுமே (வயது-4) இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவத்தில் மேலும் மூவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
படம் | Accident1st

Popular

More like this
Related

பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டினுள்...

கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும்

இலங்கையின் கிழக்கில் உருவாகியுள்ள குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் காரணமாக, கிழக்கு,...

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதித் தலைவர் தாரிக் ரஹ்மான்- அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பு.

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் பிரதமர் கலேதா ஜியாவின்...