நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு கொவிட் தொற்று உறுதி!

Date:

நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.படப்பிடிப்புக்காக லண்டன் சென்று திரும்பிய நிலையிலே கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிகிச்சைக்காக அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த பத்து தினங்களாக லண்டனிலிருந்த வடிவேலு, நேற்று (23) சென்னை திரும்பினார். அவருக்கு கொவிட் பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியாகியுள்ளது.வடிவேலு தற்போது சுராஜ் இயக்கத்தில் ´நாய் சேகர் ரிடர்ன்ஸ்´ திரைப்படத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://m.cinemaexpress.com/tamil/news/2021/dec/24/vadivelu-tests-positive-for-covid-after-returning-from-london-28616.amp&ved=2ahUKEwjDsMSEr_z0AhUwyDgGHaMABpsQFnoECAYQAQ&usg=AOvVaw0ezFW6GtPbqpyihxInPph-

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...