மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் போட்டியில் பங்கேற்பதற்கு சிம்பாப்வே சென்றிருந்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இன்று (10) காலை நாடு திரும்பியுள்ளது.
இத் தொடரில் பங்கேற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் 7 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியிருந்தது.இதனையடுத்து , அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இன்று (10) காலை நாட்டை வந்தடைந்துள்ளது.