படகு கட்டும் வேலைத்தளம் ஒன்றில் திடீர் தீப்பரவல்

Date:

கொழும்பு, மட்டக்குளி பகுதியிலுள்ள படகு கட்டும் வேலைத்தளம் ஒன்றில் சற்றுமுன்னர் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

மேலும், தீயினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...