“பிடல் காஸ்ட்ரோ” நினைவு தினத்தை முன்னிட்டு கியூபாவில் அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது!

Date:

கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தலைநகர் ஹவானாவில் பிரமாண்ட அருங்காட்சியகம் ஒன்று நேற்று (01) திறந்து வைக்கப்பட்டுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அங்கு சீன அதிபர் ஜின்பிங்-கால் பரிசளிக்கப்பட்ட காஸ்ட்ரோ-வின் மார்பளவு சிலை, அவர் அணிந்திருந்த ராணுவ சீருடை, வலம் வந்த ஜீப் என காஸ்ட்ரோ பயன்படுத்திய ஏராளமான பொருட்களும், புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் காஸ்ட்ரோவின் கம்யூனிஸ சித்தாந்தங்களை விளக்கும் விதமாகத் திறந்தவெளி அரங்கம்,பிரமாண்ட நூலகம் மற்றும் புத்தக கடை அமைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.reuters.com/lifestyle/fidel-castros-boots-binoculars-jeep-display-cubas-newest-museum-2021-11-30/&ved=2ahUKEwi95Ye-o8P0AhVCTmwGHSDJDU8QFnoECAUQAQ&usg=AOvVaw3vz6Kd-nL1WbeScaaSG3CC

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...