பாதீட்டின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (10) மாலை 5 மணிக்கு நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு கடந்த 22 ஆம் திகதி வாசிக்கப்பட்டது.இதன்போது 93 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.ஆதரவாக 153 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் நிறைவேற்றப்பட்டன.
கடந்த 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மூன்றாம் வாசிப்பான குழுநிலை விவாதம் இன்று (10) மாலை நிறைவடைந்து வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
.