51,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை

Date:

51,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை ஜனவரி 03 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச அபிவிருத்தி அலுவலர்களாக இக்குழுவினர் நியமிக்கப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓராண்டு பயிற்சி முடித்த 42,500 பேருக்கு முதலில் நியமனம் வழங்கப்படும் எனவும் மீதமுள்ளவர்கள் ஓராண்டு பயிற்சி முடித்த பின்னர் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் திகதி நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.

22,000 நிரந்தர அரச உத்தியோகத்தர்கள் ஆசிரியர் தொழிலில் இணைந்து கொள்ள விரும்புவதாகவும் அமைச்சர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதிக்கான திகதி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி எதிர்வரும்...

பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டினுள்...

கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும்

இலங்கையின் கிழக்கில் உருவாகியுள்ள குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் காரணமாக, கிழக்கு,...