Srilanka Muslim Media Forum மற்றும் இந்திய மணிப்பால் வைத்தியசாலை இணைந்து நடத்தும் ‘கொவிட் கால முன்னெச்சரிக்கைகள்’ எனும் தொனிப்பொருளிலான இலவச வழிகாட்டல் நிகழ்ச்சி எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
துறை சார்ந்த வளவாளர்களால் நடத்தப்படும் இந்த வழிகாட்டல் நிகழ்ச்சியில் ஊடகவியலாளர்களும் பொது மக்களும் கலந்து கொள்ள முடியும்.ஒன்லைன் மூலம் இடம்பெறும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு கீழே உள்ள இணைப்பின் மூலம் பதிவுகளை மேற்கொள்ளவும்.
பதிவுகளை மேற்கொள்ள: