நியூசிலாந்து நாடு, புதிதாக பிறந்திருக்கும் 2022ஆம் ஆண்டை, கோலாகல கொண்டாட்டங்களுடன் வரவேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆக்லாந்து, நியூசிலாந்து புதிதாக பிறந்திருக்கும் 2022ஆம் ஆண்டை உலகில் முதலாவது நாடாக புத்தாண்டை வரவேற்றுள்ளது. வாணவேடிக்கைகள், ஒளிக்காட்சியமைப்புகளுடன் புத்தாண்டை வரவேற்கும் நியூசிலாந்து வானவேடிக்கைகளுடன், வண்ணமயமாக புத்தாண்டை வரவேற்றுள்ளது.