நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களுக்கு சாந்தியையும், நீதியையும் போதித்துள்ளார் ; பிரியந்தவிற்கு நிச்சயம் நீதி கிடைக்கும்! – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!

Date:

இஸ்லாத்தின் பெயரில் வன்முறையில் ஈடுபடுவர்களை பாகிஸ்தான் அரசு விட்டு வைக்காது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரியந்த குமாராவுக்கு இரங்கல் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மதத்தின் பெயரால் மக்கள் பிறரை கொல்வது வருத்தம் அளிப்பதாகவும்,” நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களுக்கு சாந்தியையும், நீதியையும் போதித்துள்ளார் என்றும் பிரியந்தவிற்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...

இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி சதக்கத்துல்லா மறைவு!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மேனாள் அதிகாரியும், பொருளாதார வல்லுநருமான முனைவர்...

இலங்கையில் 83,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும்...

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று!

இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும்...