பேராதனை பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட புகைப்பட போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் முதலாமிடம்

Date:

பேராதனை பல்கலைகழகத்தின் ரொடெரெக்ட் கழகத்தினால் (Rotaract Club)  தேசியரீதியாக நடத்தப்பட்ட புகைப்பட போட்டியில் மாணவர்களுக்கான பிரிவில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவன் இல்ஹாம் ஜெஸீல் அஹமட் ஜாஸிப்  முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்காக இம் மாணவனுக்கு  பணப்பரிசிலும் , புலமைப் பரிசிலும் வழங்கப்படவுள்ளது.
சாதனை படைத்த  மாணவனை  கல்லூரி  அதிபர் எம்.ஐ.எம்.ஜாபிர் பாராட்டியதோடு மேற்படி நிகழ்வில் பாடசாலையில் புகைப்பட மற்றும் ஒளிபரப்பு கழகத்தின் பொறுப்பாசிரியர் ஷஃபி எச். இஸ்மாயில், உதவி பொறுப்பாசிரியர்களான எம்.வை.எம்.ரகீப், எம்.எச்.எம்.முஸ்தன்சிர்  ஆகியோர் இதன் போது கலந்து கொண்டனர்.
(எம். என். எம். அப்ராஸ்)

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...