புதன்கிழமை முதல் அமல்படுத்தப்படவுள்ள பேருந்து பயண கட்டணங்கள் தொடர்பான விபரங்களை நாளைய (04) தினம் அறிவிக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கடந்த 29 ஆம் திகதி பேருந்து பயண கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டது.இதற்கமைய 3 ரூபாவல் அதிகரிக்கப்பட்டு, 17 ரூபாவாக நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் ஏனைய பேருந்து பயணக் கட்டணங்கள் 17% அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.