இந்த மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 5,000 ரூபாவை மாதாந்த மேலதிக கொடுப்பனவாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இந்த கொடுப்பனவை இம் மாதம் முதல் ஒரு வருட காலத்திற்கு மட்டும் வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.