இன்று அதிகாலை பெருவில் பாரிய நிலநடுக்கம்!

Date:

பெருவில் இன்று (08)அதிகாலையில் திடீரென ஏற்பட்ட நில நடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கி இடிந்து விழுந்து சேதமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வட கிழக்கு மாவட்டமான சாண்டா அனிடாவில் இருந்து 56 கிலோ மீட்டர் தொலைவில் நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளி2 ஆக பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

ஏறத்தாழ 12 நிமிடங்கள் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அலறியடித்து சாலைகளில் ஓடினர். தொலைக்காட்சி நிலையங்கள், நிலநடுக்கத்தின் போது தெருவோர மின் விளக்குகள் அணைந்தது, கடல் சீற்றம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.volcanodiscovery.com/beru-earthquakes.html&ved=2ahUKEwiAwoW-sKH1AhWk63MBHWL6BCoQFnoECAcQAQ&usg=AOvVaw1_EhH-OcV4jcIeGaSUN9ix

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...