இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அவுஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இத் தொடரிற்கான பயிற்றுவிப்பாளராகவே ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.