சவுதி அரேபியாவில் பனிக்கட்டியாக மாறிய நீர்வீழ்ச்சி!

Date:

சவுதி அரேபியாவில் நீர்வீழ்ச்சி ஒன்று கடும்பனி காரணமாக உறைந்து பனிக்கட்டியாக மாறி நிற்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் ‌வெளியாகியுள்ளது.

தபூக் நகரின் அருகில் உள்ள அல்லோஸ் (Allouz) மலைப்பகுதிகளில் நீர் வீழ்ச்சிகள் உள்ளன. இந் நிலையில் கடந்த 20 ஆம் திகதி சவுதி அரேபியாவின் வடமேற்கு பகுதியில் உறைபனி மற்றும் ஆலங்கட்டி. மழை பெய்தது.இதன் விளைவாக மலைகளுக்கு இடையில் இருந்த நீர் வீழ்ச்சி ஒன்று உறைந்து பனிக்கட்டியால் செய்த சிற்பமாக காட்சியளிக்கிறது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...