சீன வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகை!

Date:

சீன வெளிவிவகார அமைச்சர் வங் ஈ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (08) இலங்கை வரவுள்ளார் என  வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீன – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65 வது ஆண்டு நினைவு தினம் நினைவுகூரப்படவுள்ளது.இதேவேளை, சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கான விஜயத்தின் போது முதலீட்டு யோசனைகள் பலவற்றை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...