இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (18) நடைபெறவுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது.மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.