அதிகளவான கார்பன் மற்றும் மெதேன் நச்சு உமிழ்வு அதிக வெப்பம் நிலவிய ஆண்டுகளில் 2021 ஆம் ஆண்டுக்கு 5 வது இடம் – ஐரோப்பிய ஒன்றியம்!

Date:

அதிகளவிலான கார்பன் மற்றும் மெதேன் நச்சு உமிழ்வு, அதிக வெப்பம் நிலவிய ஆண்டுகளில் 2021ஆம் ஆண்டு 5 ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன.

உலக வெப்பமயமாதல் குறித்து ஐரோப்பிய ஒன்றிய  ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் உலக வெப்ப நிலை 1 புள்ளி 1  லிருந்து புள்ளி 2 சதவீதமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசுமைக் குடில் வாயுக்கள் உள்ளிட்டவைகளால் பருவ நிலை மாற்றம் அடைந்ததாகவும், அதனாலே ஐரோப்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வெள்ளம், நில நடுக்கம் உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்பட காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தி மூலம்: https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/news/2022/1/10/last-7-years-warmest-on-record-globally-by-clear-margin-eu&ved=2ahUKEwinoojiyan1AhV4TmwGHemHCfcQ0PADKAB6BAgHEAE&usg=AOvVaw2mf13nMEbBNQKSaekkZI5R

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...