அரிசியை குறைவான விலையில் வழங்க தீர்மானம்!

Date:

நாட்டரிசி 1 கிலோ 100 ரூபாவுக்கு குறைவாகவும், சம்பா அரிசி 1 கிலோ 130 ரூபாவுக்கு குறைவாகவும் வழங்கப்படும் என வர்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட அரசாங்க விற்பனை நிலையங்களினூடாக, இந்த விலை அடிப்படையில் அரிசியை பொது மக்களால் கொள்வனவு செய்ய முடியும் என கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...