இலங்கையில் உள்ள துருக்கியின் தூதுவராலயத்தின் மூலம் இலங்கை மாணவர்கள் தமது உயர் கல்வியை தொடர்வதற்காக விண்ணப்பிக்கும் படி இலங்கை மாணவர்களை கோரியுள்ளது.துருக்கியில் சகலவிதமான துறைகளிலும் உயர் கல்வியை தொடர விரும்பும் மாணவர்கள் தாம் விரும்பிய துறைகளில் விண்ணப்பம் செய்வதற்கான வாய்பை துருக்கியின் தூதுவராலயம் ஏற்பட்டுத்தியுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான உயர் கல்வி வாய்ப்பை பெற விரும்பும் மாணவர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியும் என இலங்கையிலுள்ள துருக்கி தூதுவராலயம் இலங்கை மாணவர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.
https://www.turkivehurslari.gov.tr