சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்தோக் இராஜினாமா செய்துள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இராணுவத்தினருடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்வதற்காக பிரதமர் அப்தல்லா ஹம்தோக் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் கடந்த மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் பிரதமர் ஹம்தோக் இராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அவரின் இராஜினாமா மூலம் சூடான் அரசின் அதிகாரம் முழுவதும் இராணுவ வசமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி மூலம் :