நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின் தடை!

Date:

நாட்டில் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்திலுள்ள மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல பகுதிகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இந்த மின் தடை காரணமாக மஹரகம மற்றும் கோட்டை ஆகிய பகுதிகளில் தற்போது மின்தடை ஏற்பட்டுள்ளது.தடைப்பட்ட மின்சாரம் ‌இன்றிரவு 9 மணிக்கு முன்னதாக  வழமைக்கு திரும்பும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காலநிலை அதிர்வுகள் தீவிரம்; இலங்கையின் நீர் விற்பனைக்கானது அல்ல

-ரிஸா யெஹியா பொறியியலாளர். காலநிலை அதிர்வுகள் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், உலகளாவிய முதலீட்டாளர்கள் நீர்வளத்தை...

கூடுதல் சீட் பெல்ட்களைப் பொருத்திக்கொள்ள அனுமதி: புதிய விதிமுறை குறித்து போக்குவரத்து அமைச்சர் விளக்கம்.

புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள ஆசனப்பட்டை (Seat Belt) சட்டத்தின் கீழ், ஐந்து பேரடங்கிய...

22ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல ; உயர் நீதிமன்றம்

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் தொடர்பில்...