ஜனவரி முதலாம் திகதி வாகன விபத்துக்கள் காரணமாக 18 மரணங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர்களில் 08 பேர் நேற்றைய தினம் (01) உயிரிழந்துள்ளதுடன், மற்றைய 10 பேர் முன்னர் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் என காவல்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.