மீரிகம நெடுஞ்சாலை வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 15 மீரிகம முதல் குருநாகல் வரையான மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்டம் (அத்துகல்புர நுழைவாயில்) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
படங்கள் 👇