மேலும் 12 கொவிட் மரணங்கள் பதிவு! By: Admin Date: January 19, 2022 Share FacebookTwitterPinterestWhatsApp நாட்டில் நேற்றைய தினம் ( 18) கொவிட் தொற்றால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,243 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. TagsLocal News Previous articleஇன்று மின் தடை அமுலாகும் நேரம் அறிவிப்பு!Next articleஇன்றைய வானிலை அறிக்கை! Popular சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்! ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்! மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை! சஜின் வாஸ் குணவர்தன கைது! இன்று முதல் மின்சார சபையில் மாற்றம் More like thisRelated சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்! Admin - March 9, 2026 நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்... ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்! Admin - March 9, 2026 மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்... மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை! Admin - March 9, 2026 மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக... சஜின் வாஸ் குணவர்தன கைது! Admin - March 9, 2026 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...