2022 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணி பங்கேற்கவுள்ள போட்டிகள் தொடர்பான விபரங்கள்!

Date:

இலங்கை கிரிக்கெட் அணி இந்த வருடம் பங்கேற்கவுள்ள சர்வதேச போட்டிகள் தொடர்பான விபரங்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய அந்த அணி 11 ஒருநாள்  8 டெஸ்ட், 11 இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதில் 20 க்கு 20 ஆசியக் கிண்ணம் மற்றும் இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டிகள் உள்ளடங்குகின்றன.

இலங்கை அணி ,சிம்பாவே ,அவுஸ்திரேலியா, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் எதிர்வரும் காலங்களில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...