அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை டி 20 அணி அறிவிப்பு!

Date:

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை டி 20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது, ​​இலங்கை அணி சிட்னி மைதானம், மனுகா ஓவல் மற்றும் மெல்போர்ன் மைதானத்தில் ஐந்து சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

முதல் போட்டி பிப்ரவரி 11ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.இச் சுற்றுப்பயணத்திற்கு 20 பேர் கொண்ட அணி பெயரிடப்பட்டுள்ளது.பிரதித் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.தனுஷ்க குணதிலகவும் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அணி விபரம் பின்வருமாறு,

தசுன் ஷானக (தலைவர்)

சரித் அசலங்க (பிரதி தலைவர்)

அவிஷ்க பெர்னாண்டோ

பெத்தும் நிசங்க

தனுஷ்க குணதிலக்க

குசல் மெண்டிஸ்

தினேஷ் சந்திமால்

சாமிக்க கருணாரத்ன

ஜனித் லியனகே

கமில் மிஸார

ரமேஷ் மெண்டிஸ்

வனிந்து ஹசரங்க

லஹிரு குமார

நுவன் துஷார

துஷ்மந்த சமீர

பினுர பெர்னாண்டோ

மஹீஸ் தீக்‌ஷன

ஜெப்ரி வன்டர்சே

பிரவீன் ஜயவிக்ரம

ஷிரான் பெர்னாண்டோ

Popular

More like this
Related

இராஜதந்திர நியமனங்களில் ஜித்தா ஏன் ஒரு விதிவிலக்காகிறது ?

ஜித்தாவுக்கான கொன்சல் ஜெனரல் நியமனம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் பெரும் அதிருப்தி...

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை: வங்கிக் கணக்குகளில் வைப்பீடு

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபாய் உதவித்தொகை...

உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதிக்கான திகதி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி எதிர்வரும்...