அவுஸ்திரேலியாவில்  ஒரே நாளில் ஒரு லட்சத்தை தாண்டிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!

Date:

அவுஸ்திரேலியாவில்  ஒரே நாளில் ஒரு லட்சத்தை தாண்டிய கொவிட் தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 16ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானதாகவும், சுய பரிசோதனை முறைகளால் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக விக்டோரியா மாகாணத்தில் 51 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொற்று எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து கடும் கட்டுபாடுகளை அமுல்படுத்த ஆலோசித்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.rnz.co.nz/news/world/459255/australia-to-hit-1-million-covid-19-cases-wrestles-with-the-surge&ved=2ahUKEwiSxbCOgaT1AhUfjdgFHb_pAIQQFnoECAUQAQ&usg=AOvVaw17bV6veGaX6W6DQTD2jlz4

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...