எகிப்தில் கடும் பனிமூட்டம் காரணமாக சாலையில் பாரிய விபத்து ; 16 பயணிகள் உயிரிழப்பு!

Date:

எகிப்தில் கடும் பனிமூட்டம் காரணமாக  பேருந்து ஒன்று மினி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியதில் பயணிகள் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வடகிழக்கு எகிப்தில் உள்ள சினாய் தீபகற்பத்தில், பன்னாட்டு நெடுஞ்சாலையில் நேற்று (08) அதிகாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

எகிப்தின் சாலைகளில் கடந்த 2020  ஆண்டு விபத்துகளில் சிக்கி 7 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://world-today-news.com/large-scale-road-accident-in-egypt-16-dead-18-injured/&ved=2ahUKEwiv3fqmkKT1AhVd7XMBHXGwDckQFnoECAQQAQ&usg=AOvVaw1hp5whAHA1-yO1Ts0aldAn

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...