9 வது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு ஜனாதிபதி கோட்டாபய இன்று (18) தலைமையில் ஆரம்பமாகியது.
இன்றைய (18) நாடாளுமன்ற அமர்வினை காண்பதற்காக வெளிநாட்டு ராஜதந்திரிகள் உட்பட விசேட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.கொள்கை விளக்க உரை ஜனாதிபதியினால் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றது.மேலும் குறித்த கொள்கை விளக்க உரை மீதான ஒத்தி வைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற நேரலை👇