பாக்கிஸ்தான் லாஹூரில் இடம்பெற்ற சவாடே கிக் பொக்சிங் சர்வதேச போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய தெல்தோட்ட மண்ணின் மிர்சாத் மன்ஸுர் தங்கபதக்கத்தை வென்று இலங்கையின் பெயரை சர்வதேசத்திற்கு பறைசாட்டியுள்ளார்.அவருக்கு எமது Newsnow இன் வாழ்த்துக்கள்.
Date: