நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின் விநியோகத் தடை அமுல்!

Date:

நாட்டில் இன்றைய தினம் (11)  எப் பகுதியிலும் மின் துண்டிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்திருந்த போதும் மின்சார சபையின் தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய, வத்தளை, கல்கிசை, இரத்மலானை, நுகேகொடை, அக்குரஸ்ஸ, பிபில, கெக்கிராவ, மாலபே பகுதிகளில் இவ்வாறு மின் தடை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட...

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...