மேலும் 16 கொவிட் மரணங்கள் பதிவு! By: Admin Date: January 1, 2022 Share FacebookTwitterPinterestWhatsApp நாட்டில் நேற்றைய தினம் ( 31) கொவிட் தொற்றால் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,995ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. TagsLocal News Previous articleஉத்தரா தேவி அதிவேக புகையிரதம் காருடன் மோதியது; ஒருவர் உயிரிழப்பு!Next articleஇன்றைய வானிலை அறிக்கை! Popular பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்! உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம் More like thisRelated பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்! Admin - March 23, 2026 பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய... உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு Admin - March 23, 2026 இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு... நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை Admin - March 23, 2026 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்... நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு Admin - March 21, 2026 இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...