அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

Date:

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய எதிரான ஆட்டங்கள் நடைபெறவுள்ளது.இதற்கான உத்தியோகபூர்வ அணி புதன்கிழமை (08) அறிவிக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் விளையாட இருக்கும் பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் ரௌஃப், ஷான் மசூத் ஆகியோா் மீண்டும் டெஸ்ட் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனா். இந்தத் தொடா் மாா்ச் 4 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

பாகிஸ்தான் அணியில் பாபா் அஸாம் (அணித் தலைவர்), முகம்மத் ரிஸ்வான், அப்துல்லா ஷஃபிக், அஸாா் அலி, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபவாத் ஆலம், ஹாரிஸ் ரௌஃப், ஹசன் அலி, இமாம் உல் ஹக், முகமது நவாஸ், நௌமன் அலி, சஜித் கான், சௌத் ஷகீல், ஷாஹீன் ஷா அஃப்ரிதி, ஷான் மசூத், ஜாஹித் மஹ்மூத் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...