ஸம் ஸம் நிறுவனத்தினால் சியம்பலகஸ்கொடுவ வீடமைப்புத் திட்டம் மற்றும் அறிவுக்கூடம் திறந்து வைக்கப்பட்டது!

Date:

அம்பன்வெவயில் 12 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு 2022 பெப்ரவரி 13 ஆம் திகதி குருநாகல் சியம்பலகஸ்கொடுவவில் இடம்பெற்றது. Zam Zam நிறுவனம், சியம்பலகஸ்கொடுவ பைத்துஸ் ஜகாத் குழுவுடன் இணைந்து (Help a Nest) ஹெல்ப் எ நெஸ்ட் திட்டத்தின் மூலம் வீடுகளை நிர்மாணிப்பதில் உதவியது.

குளியாபிட்டிய நகரசபையின் தலைவர் விஜயசிறி ஏகநாயக்க மற்றும் சியம்பலகஸ்கொடுவ பைத்துஸ் ஜகாத் குழுவின் உதவியினால் இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் Zam Zam நிறுவனத்தின் தலைவர் யூசுப் முப்தி கலந்து கொண்டார்.  Zam Zam நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள், சமூகத் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள் நலம் விரும்பிகள், சமூகத்தின் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு வழக்கு: அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே கைது!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

நாட்டின் சில பிரதேசங்களில் மழைக்கான வாய்ப்பு

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப்...

மார்ச் 01 முதல் நாடளாவிய “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” நடைமுறை

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கைத் திட்டத்திற்கு இணையாக “போதைப்பொருள் ஒழிப்பு...