கடந்த புதன்கிழமை ரஷ்யாவிற்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர் தன்னை வரவேற்ற அதிகாரிகளிடம் யுத்த நேரம் தான் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
போர் சூழலில் பாகிஸ்தான் பிரதமர் ரஷ்யாவில் இருப்பதற்கு கடும் கண்டனத்தை அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு ஆட்சேபனை தெரிவிப்பது ஒவ்வொரு பொறுப்பான நாட்டின் கடமையாகும் என அமெரிக்கா மேலும் தெரிவித்துள்ளது.