உக்ரைன் மீது போர் தொடுக்க உத்தரவிட்டார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.
உக்ரைன் எல்லையில் 200000 ரஷ்யா படை வீரர்களை குவித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.ரஷ்யா போர் நிறுத்தத்தை அறிவிக்க ஐ.நா பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.உக்ரைனில் அவசர நிலை பிரகடனம் அமலுக்கு வந்தது. விமான நிலையங்கள் மூடப்பட்டு இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ஆதரவாளர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைய புதின் உத்தரவு ரஷ்யாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் நிலைப்பாட்டிற்கு இங்கிலாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.