விளாடிமிர் புட்டினுடன் சீன ஜனாதிபதி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இப் பேச்சுவார்த்தை தொலைபேசி மூலமாக இடம்பெற்றது.
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு சீனா ஆதரவளித்திருந்த நிலையில் இப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.