உக்ரைன்-ரஷ்யா போர் Updates; ஆயுதம் தாங்கி போராட பொதுமக்களுக்கு அழைப்பு-உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர்!

Date:

ஆயுதம் ஏந்தி போராட விருப்பமுள்ள எவரும் படையில் இணைய முடியும் என பொதுமக்களுக்கு உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் அலெக்சி ரெஸ்னிகோவ் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம்,நோட்டோ,ஜி-7 அமைப்புக்கள் ஆகியன ரஷ்யா மீது பெருமளவில் பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளதாக ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் அன்னலினா பேர்போக் தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீதான தாக்குதலையடுத்து அமெரிக்கா டொலருக்கு நிகரான ரஷ்யா நாணயமான ரூபிளின் மதிப்பு 9% சரிந்துள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...