கனடாவில் அவசரநிலை நீக்கம்- பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி!

Date:

கனடா தலைநகர் ஒட்டாவாவில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை திரும்பப் பெறப்படுகிறதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

கனடா அரசு அறிவித்த கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் கனரக லாரி ஓட்டுநர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு நகரையே ஸ்தம்பிக்க செய்தனர்.போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த தலைநகர் ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது‌.இதனையடுத்து நீதிமன்றம் மூலம் தடுப்பூசி எதிர்ப்பாளர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.இந் நிலையில் அவசர நிலையை திரும்பப் பெறுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...