எரிருபொருள் பற்றாக்குறையால் மின் உற்பத்தி நிலையங்கள் நாளை மின்வெட்டை அமுல்படுத்தும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.
இதன்படி ஏ, பி மற்றும் சி ஆகிய பிரிவுகளில் மாலை நான்கு முப்பது மணி முதல் இரவு பத்து முப்பது மணி வரை இரண்டு மணி நேரம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் ஏனைய பிரிவுகளில் மூன்று மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின் துண்டிப்பு இடம்பெறும் பிரதேசங்களின் நேரங்களை கீழேயுள்ள லிங்கின் மூலம் பார்வையிட முடியும்.
https://drive.google.com/file/d/1_pnV5kiIO7tfkZzcP_khpSp4kMp4MtM_/view?usp=drivesdk