பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் டோர்ச் லைட்களை கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பாராளுமன்றில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்களே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையையடுத்து பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் ஒத்திவைக்கப்பட்டது.